best seller books

அன்பின் கிசுகிசுப்பு (Tamil Edition)

0 minutes, 12 seconds Read

Price: ₹99.00
(as of Oct 08, 2024 05:29:20 UTC – Details)


விவாகரத்து வாங்கிக் கொடுத்த நாயகியை எதார்த்தமாய் மதுக்கூடம் ஒன்றில் சந்திக்கிறான் நாயகன்.

சம்பாரிக்க துப்பில்லாதவன் என்று பட்டம் கொடுத்த
சுந்தரியை கண்டவனின் கோபம் என்னானது?!

கடமையை செய்த லாயரம்மா ஆணவனின் ஆத்திரத்திற்கு பலியாகினாளா இல்லையா?!

தெரிந்துக் கொள்ள, அன்பின் கிசுகிசுப்பு என்ற மென் காதல் கதையை படித்திடுங்கள்.

பின்குறிப்பு:

இது ஆங்கில நாவலின் நேரடி தமிழ் மொழிப்பெயர்ப்பு. ஆகவே, ஆங்கில சாயல் இருக்கும் பட்சத்தில் பொறுத்தாள வேண்டும்.

கதைமாந்தர்களின் பெயர்கள் மட்டும் தமிழில் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது.

கதையின் எவ்வித மாற்றமும் செய்திடவில்லை.

இத்தமிழ் நாவலின் அசலான ஆங்கில நாவலை படித்திட விரும்புவோர், Whispers of Love’s Embrace என்ற தலைப்பிலிருக்கும் அந்நாவலை படித்திடலாம்.

ASIN ‏ : ‎ B0DHYRLS61
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1093 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 185 pages

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *