best seller books

நீ கொடியானால் நான் மலராவேன் : MANJATHIN MEL MANNIPPAAYA BOOK 3 (மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா.. book 2) (Tamil Edition)

0 minutes, 12 seconds Read

Price: ₹499.00
(as of Oct 07, 2024 16:11:57 UTC – Details)


சியா -ஷ்யாம். ராம் -நந்தனா இவங்க நாலு பேருடன் இந்த கதை பயணம்.

காதல் கதையான்னு கேட்டா ம்ம்ம் என்னோட பார்வையில் yes னு சொல்வேன்.

வெவ்வேறு சந்தர்ப்பங்கள் கேள்வி பட்ட விஷயங்கள் அத்துடன் எனது கற்பனைனு இந்த கதையின் நகர்வு இருக்கும்.

வழக்கம் போல் 18+

சைவம். 18+ போடுவது ஏன்னா புரிதல் வித்யாசம் இருக்கும்.

படிக்குற உங்களோட எதிர்பார்ப்பை இந்த கதையில் பூர்த்தி செய்ய முயற்சி செய்யறேன்.

நிஜம் பல சமயங்களில் ஒப்புக்கொள்ள முடியாது இருக்கலாம். வலி இருக்கும். சந்தோஷம் இருக்கும். ஏற்றம் இறக்கம் நிறைய உண்டு.

பொதுவா வலிகள் மனுஷன லேசுல கம்பெரமைஸ் பண்ண விடாது.

நந்தனா வாழ்க்கை அப்படிதான் ஆரம்பம். அவ மேல எனக்கு கோவம் இல்ல. பரிதாபம் இருக்கு. ராம் அவளை கல்யாணம் செஞ்சுண்ட அப்புறம் அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசனை உண்டு.

சியா ஷ்யாம் இவங்க காதலுக்கு சியா சாட்சி. ஆனால், காதல் வேறு… நிதர்சனம் வேறு.

யாரா இருந்தாலும் காதலை தாண்டி அடுத்த கட்டம் போய்தான் ஆகணும்.

உலகம், இளமை, வாழ்க்கை சக்கரம் எப்போதும் யாருக்காகவும் நிற்காதே!

காதல்!காதல்!காதல்!

காதல் போயின் சாதல்!சாதல்!சாதல்!

இதுல எனக்கு உடன்பாடு இல்லை.

சோ, கதா பாத்திரங்கள் போராடி வாழ்ந்துதான் ஆகணும்.

இந்த கதை பத்தி சொல்லணும்னு தோணித்து.

சும்மா உங்களோட பகிர்ந்து கொள்ள ஆசை.

😍❤❤

ASIN ‏ : ‎ B0DD2Y8NWG
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 2344 KB
Simultaneous device usage ‏ : ‎ Unlimited
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 295 pages

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *