best seller books

சேர்ந்ததே.. நம் ஜீவனே…! (Tamil Edition)

0 minutes, 11 seconds Read

Price: ₹350.00
(as of May 12, 2024 19:11:55 UTC – Details)



பயந்து நடுங்கி அறை மூலையின் ஓரத்தில் ஒண்டி அமர்ந்திருந்தாள் தென்றல். அவள் அருகில் வந்து அமர்ந்த ஹர்ஷா தாலிய கழட்டி கொடுத்திட்டு போயிரு.. என்று கேட்க, பாவமாய் அவனை பார்த்தாள் தென்றல்.

“குடு..” பற்களை கடித்து கேட்டான். முடியாது.. என்று இட வலமாக தலையை ஆட்டினாள்.

“உன் அக்கா கல்யாண மேடை வரைக்கும் வந்து ஓடி போனா.. நீ என் கையால தாலி கட்டிக்கிட்டு ஓடி போறதுக்கு பதில், நானே உன்ன அனுப்பி வைக்கிறேன்.. தாலிய கொடுத்திட்டு போ..” அழுத்தம் திருத்தமாக வார்த்தை வந்து விழ, நெஞ்சு கூட்டுக்குள் பயம் கனத்த போதும் இட வலமாக தலையை ஆட்டினாள்.

வெப்பத்தை வாறி இறைக்கும் பழுப்பு நிற விழிகளின் பார்வையில் நடுங்கி போனவள் எச்சில் விழுங்க, அவள் நாடி பற்றி தன்னை பார்க்க வைத்தவன் “ஃபைன்.. அப்போ ரெடியா இரு.. என்கூட வாழறதுக்கு..” என்று எழுந்து செல்ல, கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான் அவளுக்கு.

அப்பாவி ராணியும் அரக்க ராஜாவும் காதல் கதையை சேர்ந்ததே.. நம் ஜீவனே! நாவலில் படித்து மகிழுங்கள்

ASIN ‏ : ‎ B0CWSZ1491
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 289 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 229 pages

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *