
Price: ₹275.00
(as of Nov 06, 2025 06:26:51 UTC – Details)
கயல்-கால்டன் உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன்..
வில்லன்கள் இல்லாமல், so called anti-hero plot இல்லாமல், negativity இல்லாமல், அபத்தமான drama இல்லாமல், இயல்பாக அதே நேரம் வித்தியாசமாக, விறுவிறுப்பாக அதே நேரம் தகவல் களஞ்சியமாக ஒரு காதல் கதை இது! பெரிய பின்புலம் ஏதும் இல்லாமல் போராட்டங்களோடு முட்டி மோதி மெல்ல மேலே ஏறும் தமிழ்ப்பெண் கயல். இவளே நம் நாயகி. இளநிலை மருத்துவம் முடித்து அமெரிக்காவில் நரம்பியல் அறுவைசிகிச்சையில் மேற்படிப்பு முடித்து ஒப்பந்தப்படி அதே பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றுபவள். இந்தியாவில் அவளின் தந்தை திடீரென நோய்வாய்ப்பட சிகிச்சைக்காக பெருந்தொகை அவசரமாக அவளுக்கு தேவைப்படுகிறது. அதற்கான முயற்சியில் அவளுக்கு கதாநாயகன் Colton Cooper அறிமுகம் ஆகிறார்.
ASIN : B0FX174BDH
Language : Tamil
File size : 4.7 MB
Enhanced typesetting : Not Enabled
Word Wise : Not Enabled
Format : Print Replica
Best Sellers Rank: #4,126 in Kindle Store (See Top 100 in Kindle Store) #190 in Workplace Romance eBooks #200 in Fantasy Romance eBooks #214 in Workplace Romance
Customer Reviews: 3.0 3.0 out of 5 stars 2 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
காற்றெல்லாம் காதல் (Tamil Edition)














Leave a Reply